Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா திடீர் மாற்றம் - காரணம் என்ன?

Web Desk Tamilதமிழ்நாடு11:35 AM March 30, 2022

Minister Rajakannapan | அமைச்சர் ராஜ.கண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சைகளுக்கான தீர்வா, அல்லது தவறுக்கான தண்டனையா அல்லது, வழக்கமான இலாகா மாற்றமா? என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் முக்கியமான கேள்வி.

சற்றுமுன் LIVE TV

Top Stories