முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கிரிக்கெட் விளையாடி அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாடு16:52 PM February 13, 2019

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் செந்தில்வேல்குமார், 15 மணி நேரம் இடைவெளி விடாமல் பந்து வீசும் சாதனை முயற்சியை தொடங்கியுள்ளார். இவரை நேரில் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்தினார். பின்னர், பேட்டிங் செய்து செந்தில்வேல்குமார் வீசிய பந்துகளை பறக்க வைத்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV