முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அதிமுகவின் தோல்விக்கு காரணம் இதுதான் - சி.வி.சண்முகம் புது விளக்கம்

தமிழ்நாடு04:20 PM IST Jun 09, 2019

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவின் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம், பிஜேபி தான் தமிழகத்திற்கு எல்லா தீமையையும் செய்தது போல எதிர் கட்சிகள் பிரச்சாரம் செய்தனர். இதனால் சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக இழக்க நேரிட்டது என தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV