Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாடு14:36 PM August 07, 2021

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.இந்நிலையில் பலத்த காற்று வீசும் என்பதால் தென்மேற்கு, வடக்கு, மத்திய மேற்கு பகுதிகளுக்கு 10 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories