நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மந்தம்.. கவலையில் வியாபாரிகள்..

  • 13:59 PM October 14, 2020
  • tamil-nadu
Share This :

நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மந்தம்.. கவலையில் வியாபாரிகள்..

நவராத்திரி விழாவுக்கான கொலு பொம்மைகள் விற்பனை இந்த ஆண்டு மிகவும் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.