முகப்பு » காணொளி » தமிழ்நாடு

இறந்தவரின் ஆத்மாவை சாந்திப்படுத்துவதாக கூறி நகைக்கொள்ளை..

தமிழ்நாடு11:33 AM August 13, 2019

இறந்த மகனின் ஆத்மா சாந்தியடைவதற்காக பூஜை செய்வதாகக் கூறி 4 சவரன் நகையைப் பறித்துச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் பிடித்துள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV