Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மெகா ஊழல்... கட்டாத கழிவறைக்கு போலி ஆவணம்

தமிழ்நாடு11:52 AM January 27, 2019

கோவில்பட்டியில் கட்டாத கழிவறைக்கும், 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கழிவறைக்கும், போலியாக ஆவணங்கள் தயாரித்து, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரியும், ஒப்பந்தாரரும் கூட்டு சேர்ந்து முறைகேடு செய்துள்ளனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories