Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை!

தமிழ்நாடு14:16 PM May 30, 2019

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கடுமையாக சரிந்துள்ள நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உடனடியாக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து குடிநீர் வடிகால் வாரியம் இயக்குனர் மகேஸ்வரன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு விளக்கமளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories