முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கிண்டல் மீம்ஸ்களுக்கு போஸ்டர் மூலம் மதிமுகவினர் பதிலடி

தமிழ்நாடு07:38 AM May 28, 2019

வைகோவின் அரசியல் ராசி குறித்து மீம்ஸ்களை வெளியிடுவோருக்கு, மக்களவை தேர்தல் வெற்றியை குறிப்பிட்டு, மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி மதிமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV