Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduமதிமுக, பாஜக மோதல்... கைகலப்பில் முடிந்த கருப்புக்கொடி போராட்டம்
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கம் போல், Gobackmodi முழக்கங்கள் எதிரொலித்தன. ஆனால், இந்த முறை கைகலப்பு சம்பவங்களும் நடந்தன.