முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் காப்பியடித்தது அம்பலம்!

தமிழ்நாடு10:49 AM October 20, 2019

தமிழகத்தில் 2 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் காப்பி அடித்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு கல்லூரிகள் தேர்வு மையமாகச் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV