முகப்பு » காணொளி » தமிழ்நாடு

இயற்கை முறை வெல்லம் தயாரிக்கும் எம்பிஏ பட்டதாரி

தமிழ்நாடு07:42 AM July 26, 2019

புதுச்சேரி அருகே, பல முன்னணி நிறுவனங்கள் வேலை கொடுக்க அழைத்தும் அவற்றை புறந்தள்ளிவிட்டு இயற்கை முறையில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிப்பில் பணியில் ஈடுபட்டுள்ள எம்பிஏ பட்டதாரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV