முகப்பு » காணொளி » தமிழ்நாடு

உயிரிழந்த எஜமானியின் உடலுக்கு காவல் காத்த நாய்!

தமிழ்நாடு19:52 PM August 14, 2019

வேலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை எடுக்கவிடாமல், அவரது வளர்ப்பு நாய் நடத்திய பாசப்போராட்டம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV