மெரினா கடற்கரை நவம்பர் 1-ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு

  • 12:28 PM October 13, 2020
  • tamil-nadu
Share This :

மெரினா கடற்கரை நவம்பர் 1-ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு

நவம்பர் முதல் வாரத்தில் மெரினா கடற்கரை திறக்கப்பட வாய்ப்புள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.