ரஜினி சினிமாவில்தான் ஏழைகளின் பங்காளி - மன்சூர் அலிகான்

  • 15:55 PM April 11, 2019
  • tamil-nadu
Share This :

ரஜினி சினிமாவில்தான் ஏழைகளின் பங்காளி - மன்சூர் அலிகான்

திண்டுக்கல் தொகுதியில் களம்காணும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் வழக்கம்போல், தமது பாணியில் நுங்கு வெட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.