முகப்பு » காணொளி » தமிழ்நாடு

புயலால் சாய்ந்த புளியமரத்தை அகற்ற பேரம் பேசும் விஏஓ... வைரல் வீடியோ

தமிழ்நாடு12:54 PM December 22, 2018

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கஜா புயலால் சாய்ந்த புளியமரத்தை பொது ஏலம் விடாமல், கிராம நிர்வாக அலுவலர் அதிக விலைக்கு பேரம் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV