Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மீன் வலையில் சிக்கிய கடல் பசு.. இறைச்சியாக வெட்டி விற்றவர் கைது!

Web Desk Tamilதமிழ்நாடு11:22 AM April 10, 2022

தொண்டி கடற்கரை பகுதிகளில் மீன் பிடிக்கும் பொழுது மீன் வலையில் சிக்கிய 300 கிலோ எடை கொண்ட கடல் பசுவை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories