முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சாப்பாடு போட மறுத்த மனைவிகள்... சாப்பாட்டுக்காக சிறை சென்ற கணவர்

தமிழ்நாடு19:34 PM November 05, 2019

தனது இரண்டு மனைவிகளும் தன்னை கைவிட்டதால், சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்த நபர், காவல்நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சிறைக்கு சென்றால் 3 வேளையும் சோறு கிடைக்கும் என திட்டமிட்ட அந்த நபர் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

Web Desk

சற்றுமுன் LIVE TV