Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduஅரசு மருத்துவமனையில் குடிநீருக்காக கதறிய நோயாளி!
சேலம் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் முதியவர் ஒருவர் கையில் காலி பாட்டிலை வைத்துக்கொண்டு தண்ணீர் தண்ணீர் என கதறிய காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.