முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அஞ்சப்பர் ஓட்டலில் சம்பளம் கேட்டு போராடிய ஊழியர் தீக்குளித்து தற்கொலை!

தமிழ்நாடு13:07 PM July 07, 2019

வீட்டு வாடகைக்கு ஊதியத்தில் 3 ஆயிரம் ரூபாயை கேட்டு கொடுக்க மறுத்ததால், அஞ்சப்பர் ஓட்டல் ஊழியர் ஓட்டல் வாசலிலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த மாதம் 18 லட்ச ரூபாயை திருடியாக மற்றொரு ஊழியர் தாக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்ன நடக்கிறது அஞ்சப்பர் ஓட்டலில்?

Web Desk

சற்றுமுன் LIVE TV