சவாரி வந்த ஆட்டோ ஓட்டுநரை அடமானம் வைத்து பைக்கைத் திருடிய நூதன திருடன்! வீடியோ

  • 18:38 PM October 18, 2019
  • tamil-nadu
Share This :

சவாரி வந்த ஆட்டோ ஓட்டுநரை அடமானம் வைத்து பைக்கைத் திருடிய நூதன திருடன்! வீடியோ

சென்னையில், சவாரி வந்த ஆட்டோ ஓட்டுநரை அடமானம் வைத்து விட்டு, இளைஞர் ஒருவர் கடையில் பைக்கை திருடிச் சென்றுள்ளார். வடிவேலு பாணியில் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.