முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கள்ளக்காதல் விவகாரம்! கந்துவட்டிக்காரர் கொலை

தமிழ்நாடு06:05 PM IST Jul 13, 2019

கிருஷ்ணகிரியில் நண்பரின் கள்ளக்காதலிக்கு ஆசைப்பட்ட கந்துவட்டிக்காரரைக் கொன்று புதைத்த கொடூரம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV