Home »

man-married-three-women-commits-suicide-near-dharmapuri-mj

3 பெண்களை திருமணம் செய்த இளைஞர் தற்கொலை - சடலத்தை எடுத்துச் செல்வதில் மனைவிகளுக்கிடையே பிரச்னை

தருமபுரியைச் சேர்ந்த 32 வயது இளைஞர், 3 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து, வாழ்க்கையும் நடத்தி வந்துள்ளார். குடும்பப் பிரச்னையில் அவர் புதுச்சேரியில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட போதுதான் 3 பேரை அவர் மணந்திருப்பது சம்பந்தப்பட்ட மனைவியருக்கே தெரியவந்துள்ளது.

சற்றுமுன்LIVE TV