முகப்பு » காணொளி » தமிழ்நாடு

புனேயில் தமிழக இளைஞர் மர்ம மரணம் - ஆணவக்கொலை என்று உறவினர்கள் புகார்

தமிழ்நாடு01:00 PM IST Jan 11, 2019

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் தமிழக இளைஞர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

சற்றுமுன் LIVE TV