முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தாயை அடித்தவரைத் தட்டிக் கேட்ட மகனை ஓட ஓட விரட்டி கொலை

தமிழ்நாடு07:01 PM IST Jun 11, 2019

தாயை அடித்தவரைத் தட்டிக் கேட்ட மகனை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்துள்ளனர் இரண்டு ரவுடிகள். போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் முதலிலேயே கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த படுகொலை நடந்திருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV