சொட்டு நீரைப் பயன்படுத்தி குறைந்த தண்ணீரில் வாழை சாகுபடி! அசத்தும் விவசாயி

  • 12:34 PM August 24, 2019
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

சொட்டு நீரைப் பயன்படுத்தி குறைந்த தண்ணீரில் வாழை சாகுபடி! அசத்தும் விவசாயி

திருச்சியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சொட்டு நீரைப் பயன்படுத்தி குறைந்த தண்ணீரில் வாழை சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டிவருகிறார்.