முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ரூ 5 கோடி அளவுக்கு சீட்டு மோசடி - குடும்பத்துடன் தலைமறைவான நபர்

தமிழ்நாடு20:15 PM October 29, 2019

வேலூர்மாவட்டம் குடியாத்தம் அருகே, 200க்கும் மேற்பட்டோரிடம் 5 கோடி ரூபாய் அளவுக்கு சீட்டு மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவான நபரைப் பிடிக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV