வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி!

  • 13:54 PM June 02, 2019
  • tamil-nadu
Share This :

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி!

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 70க்கும் மேற்பட்டோரிடம் தலா 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக ஏஜென்ட் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.