Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduபால் பாக்கெட்டை நூதனமாக திருடி விற்ற இளைஞர்...
சென்னையில் அதிகாலை நேரத்தில் கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருக்கும் பால் பாக்கெட்டுகளை திருடி, குறைந்த விலைக்கு விற்று வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.