முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்..! குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்

தமிழ்நாடு10:57 AM IST May 21, 2019

நெல்லை மாவட்டம் தென்காசியில் மண்ணுளிப் பாம்பை 15 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக விடுதி உரிமையாளர், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV