முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஆடம்பர வாழ்க்கைக்காக ஏடிஎம் கொள்ளை!

தமிழ்நாடு15:16 PM July 26, 2019

ஆடம்பர வாழ்க்கைக்காக ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட இர்ஃபான் வாக்குமூலம் அளித்துள்ளார். யூடியூப் பார்த்து போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்ததாகவும் அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV