முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் மைத்ரி பெற்றோர் சங்கம் - சிறப்பு தொகுப்பு

தமிழ்நாடு03:00 PM IST Oct 09, 2018

மனவளர்ச்சி குன்றிய 450 குழந்தைகளுக்கு 8 இடங்களில் கல்வி மற்றும் சேவை மையங்களை மைத்ரி பெற்றோர் சங்கம் நடத்துகிறது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு தொழிற்பயிற்சியும் இந்நிறுவனம் அளித்துவருகிறது.

சற்றுமுன் LIVE TV