முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அணை உடைய நண்டுகள் தான் காரணம்- மகாராஷ்ட்ரா அமைச்சர்!

தமிழ்நாடு20:11 PM July 06, 2019

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அணை உடைந்ததற்கு, நண்டுகள் தான் காரணம் என அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Web Desk

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அணை உடைந்ததற்கு, நண்டுகள் தான் காரணம் என அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

சற்றுமுன் LIVE TV