முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஏழைகளின் அட்சயபாத்திரம் மதுரை ராமு தாத்தா காலமானார்..

தமிழ்நாடு11:58 AM July 12, 2020

மதுரையில் 1967-ஆம் ஆண்டு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்குவதில் தொடங்கி 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி வந்த ஏழைகளின் அட்சயபாத்திரம் ராமு தாத்தா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading