Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மதுரை வாக்கு மைய விவகாரம் - அறிக்கையில் என்ன?

Web Deskதமிழ்நாடு12:55 PM May 02, 2019

மதுரை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் விதிகளை மீறி வாக்காளர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்களை எடுத்ததாக, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories