Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஓட்டலில் மது அருந்தியவரை தட்டி கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு

தமிழ்நாடு16:18 PM October 20, 2021

மதுரை முனி சாலையில் உள்ள துர்கா உணவகத்தில் மது அருந்தியவரை தட்டி கேட்ட உணவக ஊழியரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் காட்சி வெளியாகிருக்கிறது. தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories