Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ உணவு திருவிழா கோலாகலம்

தமிழ்நாடு09:29 AM January 02, 2022

Food Festival | ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ளது அனுப்பப்பட்டி கிராமம். இங்கு காவல் தெய்வமாக கருதப்படும் கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவிழா நடைபெறும். விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது தான் இதன் தனிச்சிறப்பு.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories