Change Language
Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduதமிழகத்தில் 445 கிராமங்களில் தொடரும் தீண்டாமை - RTI தகவல்
தமிழகத்தில் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதும், அந்த கிராமங்கள் அதிகமுள்ள மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தில் மதுரையும், கடைசி இடத்தில் சென்னையும் உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் தெரியவந்துள்ளது.