Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduமேலூர் சிறுமி உயிரிழப்பில் நடவடிக்கை கோரி போலீசாரிடம் வாக்குவாதம்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடையவே, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துநிலையில் இன்று அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.