Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மதுரை விதிமுறை மீறிய விவகாரம்!

Web Deskதமிழ்நாடு00:26 AM May 03, 2019

மதுரை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பெண் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் விதிகளை மீறி வாக்காளர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்களை எடுத்ததாக, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories