கொரோனா ஊரடங்கிற்கு அவசியம் இருக்குமா..? - அமைச்சர் விளக்கம்

  • 15:18 PM April 02, 2023
  • tamil-nadu
Share This :

கொரோனா ஊரடங்கிற்கு அவசியம் இருக்குமா..? - அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் 3,766 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,96,946 ஆக அதிகரித்துள்ளது.