முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மதுரையில் வீடு புகுந்து இளைஞர் வெட்டிக்கொலை..

தமிழ்நாடு06:10 PM IST Jul 09, 2019

மதுரையில் மனைவி, குழந்தைகள் காலில் விழுந்து கதறியும் கேட்காமல் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் எதிர்த்து கேள்வி கேட்டதால் நடந்த கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

Web Desk

சற்றுமுன் LIVE TV