முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பிரச்சனைகளுக்கு உள்ளான வாக்குச்சாவடிகளுக்கு மறு தேர்தல்?

தமிழ்நாடு13:50 PM April 20, 2019

தருமபுரியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள் உள்பட 10 மையங்களில் மறுதேர்தல் நடத்துவது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV