Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சீமான் பேச்சால் மக்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு19:19 PM April 05, 2019

திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதால் மக்களின் கஷ்டம் தீராது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தேனி மக்களவைத் தொகுதி மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories