திமுக ஓவர் கான்ஃபிடன்டாக தான் உள்ளது - பத்திரிகையாளர் கார்த்திகேயன்

  • 10:32 AM October 12, 2021
  • tamil-nadu
Share This :

திமுக ஓவர் கான்ஃபிடன்டாக தான் உள்ளது - பத்திரிகையாளர் கார்த்திகேயன்

TN Local Body Election Results 2021 | 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது எழுபத்தி நான்கு மையங்களில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார் பத்திரிக்கையாளர் கார்த்திகேயன்