முகப்பு » காணொளி » தமிழ்நாடு

மதுரையில் டாஸ்மாக் மூடப்பட்டதால் சிவகங்கையில் குவிந்த குடிமகன்கள்! ரகளையால் போலீஸ் தடியடி

தமிழ்நாடு05:06 PM IST May 19, 2019

மதுரையில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டதால், சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் மதுபான கடையில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் ஒரே வேளையில் திரண்டு ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து மதுப்பிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், மதுபானக்கடையை அடைக்கச் செய்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV