முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஜெயலலிதா பாணியில் டிடிவி தினகரன் அதிரடி முடிவு!

தமிழ்நாடு20:54 PM April 19, 2019

அமமுக கட்சியாக பதிவு செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்றும் கட்சியாக பதிவு செய்த பிறகு ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று எம்எல்ஏ-க்களின் ஆதரவு தொடர்ந்தால், பதவி பறிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாகவும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV