முகப்பு » காணொளி » தமிழ்நாடு

லலிதா ஜுவல்லரியில் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!

தமிழ்நாடு10:50 AM October 03, 2019

திருப்பூர் நகைக்கடை, சமயபுரம் பஞ்சாப் நேஷ்னல் வங்கியைத் தொடர்ந்து அதே பாணியில் சுவரை துளையிட்டு திருச்சி லலிதா ஜூவல்லரியில் தங்கம், வைர நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV