முகப்பு » காணொளி » தமிழ்நாடு

இளம்பெண் கொலை - 10 ஆண்டுக்குப்பின் திடீர் திருப்பம்

தமிழ்நாடு17:14 PM August 07, 2019

திருச்சி அருகே 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலியின் கர்ப்பத்தை களைக்க பணம்கேட்டு தம்பியே, தாய்மாமனுடன் சேர்ந்து கடத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV