முகப்பு » காணொளி » தமிழ்நாடு

காரை ஓட்டிப்பார்க்க விரும்பிய பெண்ணால் விபரீதம்

தமிழ்நாடு12:03 PM February 23, 2019

மண்டி நகரில் உள்ள விற்பனையகத்திற்கு வந்த ஒரு பெண் காரை மெதுவாக ஓட்டிப்பார்க்க விருப்பம் தெரிவித்தார். வாடிக்கையாளரை விட மனமில்லாததால் அரை மனதுடன் ஊழியர்கள் சம்மதித்தனர். அடுத்த நிமிடத்தில் கார் விர்ரென்று சீறிப்பாய்ந்து கண்ணாடித் தடுப்பை உடைத்துக்கொண்டு தொபுக்கடீர் என கடைக்கு வெளியே போய் விழுந்தது கார்.

சற்றுமுன் LIVE TV